திருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே

நடிகை ஸ்ரேயா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய ரஷ்யா காதலரான பிரபல தொழிலதிபர் ஒருவரி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சில நாட்களே விடுப்பு எடுத்த பல நாடுகளுக்கு கணவனுடன் சென்று தனது தேனிலவை கொண்டாடினர். தற்போது, பட வாய்ப்புக்காக தற்போது புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்கள் மூலமாக ரசிகர்களை நோக்கி வீசி வருகிறார்.

இதில், கடற்கரை, பொது இடங்கள், என பல இடங்களுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்ப்டங்களை க்ளிக் செய்து சகட்டு மேனிக்கு இணையத்தில் பரவவிட்டு வந்தார். தமிழில் அவர் கடைசியாக சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்த “AAA” படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில், தற்போது அவர் “Veera Bhoga Vasantha Rayalu” என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஸ்போர்ட்ஸ் பெண் போல தன்னுடைய முடியை வெட்டி தனது தோற்றத்தையே மாற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் யாரு..? ஸ்ரேயாவா இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.

திருமணத்திற்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]