திருமணத்திற்கு பிறகும் படுகவர்ச்சியில் போட்டோஷுட் நடத்திய நமீ- ஹொட் வீடியோ உள்ளே

நடிகை நமீதா தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். நமீதா 1998-ம் ஆண்டு சுரத் நகரின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். பிரபல ரிவியில் ஒளிபரப்பாக்கிய பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு மக்களிடையே மீண்டும் பிரபலமானார்.

அதன் பின்பு திருமணம் முடிந்து தற்போது படத்தில் நடித்து வருகின்றார். தற்போது இவரது புகைப்பட தொகுப்பு வெளியாகியுள்ளது. இதனை அவதானித்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]