திருமணத்திற்கு பிறகும் படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஷ்ரேயா – புகைப்படம் உள்ளே!!

தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷ்ரேயா. பின்னர் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இதனையடுத்து தமிழில் சிம்புவுடன் AAA படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

சமீபத்தில் ரஷியாவை சேர்ந்த தன்னுடைய காதலரை ரகசியத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக ஷ்ரேயா கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]