திருநாவுக்கரசு வீட்டின் பின்புறம் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது – பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் பதிவு!

தமிழகம் பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பேஸ்புக் மூலம் ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல கைது செய்யப்பட்ட பின் அது தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

தற்போது திருநாவுக்கரசால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த பெண் திருநாவுக்கரசால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருவர், அவர் வீட்டின் பின்புறம் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமிடம் நெருக்கமாக இருந்ததால், அவள் இறந்துவிட்டாள் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]