திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பில் ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 8 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]