திருடிவிட்டு நன்றி என எழுதிவைத்த கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரபல நடிகர்!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர் ஷாருக்கான். இவர் நிறைய ஹிட் படங்ளை கொடுத்து இருந்தாலும் இவரின் Zero படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ஷாருக்கான் இனி நடிப்பதை விட்டுவிட வேண்டும் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன.இப்பட புரொமோஷனின் ஒரு பேட்டியில் ஷாருக்கான் பேசும்போது,

நான் காரில் சென்றுகொண்டிருந்த போது டயர் பஞ்சராகிவிட்டது. அருகில் எந்த பஞ்சர் கடையும் இல்லை உடனே என் காரில் வைத்திருந்த ஸ்டெப்னியை எடுத்து மாட்டினேன்.

பின்பு இன்னொரு டயரும் பஞ்சரானது தெரிய வந்தது. அப்போது என் கார் பக்கத்தில் விலை உயர்ந்த கார் ஒன்று இருந்தது, அந்த காரின் டயரை எடுத்து என் காரில் மாட்டினேன். அந்த டயருக்கு நன்றி எனவும் ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டேன்.

இப்படியெல்லாம் செய்தது கிடையாது, அந்த ஒரு முறை மட்டுமே திருடினேன் என்று கூறியிருந்தார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]