திருகோணமலை விவேகானந்த கல்லூரியில் தைப்பொங்கல் விழா

விவேகானந்த கல்லூரி

திருகோணமலை ‘விவேகானந்த கல்லூரி’யில் தைப்பொங்கல் விழா

இன்று (6/2/2018) திருகோணமலை உவர்மலையில் உள்ள விவேகானந்த கல்லூரியில் தைப்பொங்கல் நிகழ்வுகள் 9:00 இக்கு ஆரம்பமாகி மதியம் 12:00 மணி வரை நடைபெற்றது. இந்தப் பொங்கல் நிகழ்வுகள் கல்வி பயிலும் மாணவர்களுக்காக இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.தண்டாயுதபாணி அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.s .பத்மசீலன் (தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி) அவர்களும் பல கல்விசார் நிறுவன அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

விருந்தினர்களை இந்துக்கல்லூரியின் இன்னிய வாத்திய குழு மனங்கவரும்
இசையுடன் வரவேற்று விவேகானந்த கல்லூரிக்குள் அழைத்துச் சென்றனர்.

இந்த பொங்கல் நிகழ்வுகளை பார்ப்பதற்கு தி/இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, உவர்மலை விவேகானந்த கல்லூரி ,பெருந்தெரு விக்னேஸ்வர மகா வித்தியாலயம், St.ஜோசப் கல்லூரி என்பனவும் கலந்துகொண்டன.

விவேகானந்த கல்லூரி விவேகானந்த கல்லூரி விவேகானந்த கல்லூரி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]