தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், நல்லூரில் உள்ள நினைவுத் தூபியிலும், திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, நல்லூர் முன் வீதியிலும் நினைவு கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனநாயகப் போராளிகள் கட்சியால், இன்று காலை 10.10 மணிக்கு தியாக தீபம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இடத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் நினைவு நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் தியாகி திலீபனின் தியாகி திலீபனின் தியாகி திலீபனின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]