திடீரென்று தீப்பிடித்து எரிந்த பேருந்தால் கம்பளை பெரும் பரபரப்பு

கம்பளை – கொஸ்ஹின்ன பிரதேசத்தில் இன்று (26) பிற்பகல் பேரூந்தொன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி – கம்பளை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பேரூந்தொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக மேலும் அறிய முடிகிறது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

வீடியோவிற்கு கிளிக் செய்க

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]