திசார பெரேரா தலைமைப் பதவியிலிருந்து நீக்கம்

திசார பெரேரா

திசார பெரேரா தலைமைப் பதவியிலிருந்து நீக்கம்

இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து திசார பெரேரா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் பதவிக்கு மெத்யூஸ் மற்றும் சந்திமால் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் இம்மாதம் 9ம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]