தாய்லாந்து பிரதமர் வந்தடைந்தார்

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான் ஓ சா நாட்டை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று பிற்பகல் அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]