முகப்பு News Local News தாமதமாக்கப்படும் மாகாண சபைத் தேர்தல்

தாமதமாக்கப்படும் மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு அரசாங்கத்திலுள்ள சில பங்காளிக் கட்சிகள் முயற்சி செய்துவருகின்ற நிலையில், அதற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 28 ஆவது பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், கரையோர மாவட்டத்தை உருவாக்குதல், மாகாண சபைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com