தாஜுதீன் கொலை வழக்கு : நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி

தாஜுதீன் கொலை வழக்கு : நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி.

தாஜுதீன் கொலை வழக்கு

றக்பி வீரர் வசீம் தாஜுன் கொலை வழக்குடன் தொடர்புடைய முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

 

தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

wasim thajudeen

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]