தவறி விழுந்த ரசிகனை காப்பாற்றிய விஜய்- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே

விஜய் , அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக இணையும் படமான தளபதி63 படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்துவருகிறது.

இந்நிலையில் சென்னையில் விஜய் இன்று படப்பிடிப்புக்கு வந்தபோது விஜயை பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில், திடீரென ஒரு ரசிகர் தவறிவிழ விஜய் அவர்கள் அந்த ரசிகரை கீழே விழாமல் இருக்க உதவி செய்தார் .

இதனை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் பார்த்து மகிழ்ந்தனர். விஜய் என்றுமே மனிதநேயமிக்கவர் தான், அதற்க்கு இதுதான் சாட்சி. இதோ அந்த காணொளி…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]