தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் – கஸ்தூரி

தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் – கஸ்தூரி .

கஸ்தூரி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கஸ்தூரி.

அந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கஸ்தூரி, உலகிலேயே பரிதாபமானவர்கள் யாரென்றால் சினிமா தயாரிப்பாளர்கள்தான். சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியனைத் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாவிட்டாலும், தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பணம் யாரிடமிருந்தோ! இல்லையென்றால் வங்கியிடமிருந்து கிடைக்காத பட்சத்திலேயே தயாரிப்பாளர்கள் ஃபைனான்சியரை நாடுகின்றனர்.

கஸ்தூரி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]