தளபதி 63 இல் இணையும் பிரபல நகைச்சுவை நடிகரின் மகள்!

தளபதி 63

அட்லீ இயக்கத்தில் விஜய் தனது 63 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் கதை விளையாட்டை மையப்படுத்தியது என முன்பே தகவல்கள் வெளியானது.

இதற்காக 16 பெண்களை கூட படக்குழு தேர்வு செய்திருந்தனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் நடிக்க உள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]