தளபதி 63 ஷூட்டிங்கை எங்கு மாற்ற போகிறார்கள் தெரியுமா?

தற்போது தளபதி 63 ஷூட்டிங் நடந்து வருவதால் தினமும் விஜய்யை காண ரசிகர்கள் பலர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்கின்றனர். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது என கருதி தயாரிப்பாளர் ஷூட்டிங்கை வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு ஷிபிட் ஆகலாமா என படக்குழு யோசித்து வருகிறதாம்.

இதே இடத்தில் தான் அஜித்தின் அடுத்த பட ஷூட்டிங்கும் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]