தளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ!

நேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]