தளபதி-63 படப்பிடிப்பில் நயன்தாரா – வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடைப்பெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.

தளபதி 63 படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய்யின் வீடியோக்கள் வெளியாகி வந்தது இந்த நிலையில், நயன்தாராவின் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]