தளபதி-63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை – அதிகாரபூர்வ தகவல்!

அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். முதலாம் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்டபடிப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்று வருகிறது.

படம் குறித்த அப்டேட் அவ்வப்போது வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]