தளபதி-63 படத்தின் போஸ்டர் டிசைனர் இந்த பிரபலம் தானா?

தற்போது தளபதி விஜயின் 63 வது பட வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. மூன்றாவது முறையாக விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் இது.

ஆரம்பத்திலேயே படம் விளையாட்டை மையப்படுத்திய கதை என்ற தகவல் வெளிவந்தது. படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ள  நிலையில் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது தளபதி-63 படத்தின் போஸ்டர் டிசைனர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கோபி பிரசன்னா தான் போஸ்டர் டிசைனராம்.

இவர் இதற்கு முன் விஜய்யின் கத்தி, தெறி, மெர்சல், சர்கார் படங்களுக்கு டிசைன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]