தளபதி-63 படத்தின் பெயர் இதில் ஒன்றா? கசிந்த தகவல்!

தளபதி-63 விஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணையும் படம்.இவர்களின் கூட்டணியில் வெளிவந்த முதல் இரண்டு படங்களும் வெற்றி படங்கள் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

படப்பிடிப்புகள் சென்னையில் வேகமாக நடைப்பெற்று வருகிறது. அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்களும் வெளியாகி வருகிறது.

தற்போது இந்த படத்தின் பெயர் வெறித்தனம், மைக்கேல், CM (Captain Michael) ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம் என பேசப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]