தளபதி 63 கதை விவாதத்திற்கு மட்டும் இத்தனை கோடியா?

தளபதி விஜய்யின் 63 வது படத்தை தற்போது அட்லீ இயக்குகிறார். இந்த படத்தின் கதை விளையாட்டுடன் தொடர்புடையதாம்.

இப்படக் கதையின் விவாதம் அண்மையில் முடிவடைந்தது. இதற்காக மட்டும் அட்லீ ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளாராம்.

இந்த தகவலை இந்திய பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]