தளபதி 63 கதையை உளறிய பிரபலம் – அதிர்ச்சியில் படக்குழு!

சர்கார், மெர்சல் படங்கள் மூலம் பல வசூழ் சாதனைகளை படைத்தவர் தளபதி விஜய். இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் தனது 63 வது படத்திற்காக தளபதி மீண்டும் அட்லீயுடன் கூட்டணி அமைத்துள்ளார், இப்படத்தின் கதை ஒரு ஸ்போர்ட்ஸ் சம்மந்தப்பட்டது என கூறப்பட்டது.

தற்போது அதை விஜய்யின் பிட்நஸ் ட்ரைனர் ஒருவர் தெரியாமல் ஒரு பேட்டியில் கூறிவிட்டார்.

ஆம், இது ஸ்போர்ட்ஸ் சம்மந்தப்பட்ட கதை தான், இதற்காக விஜய் சார் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றார் என கூற, கண்டிப்பாக படக்குழுவிற்கு இது அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]