தளபதி 63 இல் இணையும் பிரபல குழந்தை நட்சத்திரம்!

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மீண்டும் அட்லீ-விஜய் இணையும் படம் தளபதி 63. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இப்படத்திற்காக வெளிநாடுகளில் எல்லாம் படப்பிடிப்பிற்கான இடங்களை படக்குழு பார்த்து வருகின்றனர்.  இந்த படம் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளதாம்.

இப்படத்தில் மலையாள சினிமாவின் குழந்தை நட்சத்திரம் Maheen  என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]