தளபதி 62 படத்தில் நடிக்கவுள்ள பிரபல சீரியல் நடிகை- அவங்க யாரு தெரியுமா? புகைப்படம் உள்ளே

சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு நிகரான புகழையும் ரசிகர்களையும் பெறுகிறார்கள். அந்த வகையில், ராஜாராணி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை வைஷாலி.

இந்த சீரியலில் நாயகனின் தங்கையாக நடித்திருப்பார். சமீபத்தில் உடல் நல குறைவு காரணமாக சீரியலில் இருந்து வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

 தளபதி 62 படத்தில்  தளபதி 62 படத்தில்

இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் சீரியலில் தொடர்ந்து நடிப்பேன். சீரியலில் நடித்து தான் எனக்கு சீமராஜா மற்றும் விஜய்-முருகதாஸ் படங்களில் நடிக்கும்வாய்ப்பை எனக்கு கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். தளபதி 62-வில் இவர் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]