தளபதி விஜய்யை தாக்கி பேசிய பிரபல அரசியல் பிரமுகர்

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு சர்கார் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் மீது செம்ம எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்ற நிலையில் நேற்று சர்க்காரின் இசை வெளியீடு மிக பிரமாணட முறையில் நடைப்பெற்றது.

இதில் பேசிய விஜய் ‘நான் முதலமைச்சர் ஆனால்?’ என்பது போல் பேசினார்.இதற்கு அமைச்சர் உதயகுமார் ‘நடிகர் விஜய்யை யார் இப்போது அரசியலுக்கு அழைத்தார்கள், அவர் நடிக்கின்ற வேலையை மட்டும் பார்க்கட்டும்.அவர் அரசியலுக்கு வந்தால் இங்கு அவரால் தாக்கு பிடிக்க முடியாது’ என காரசாரமாக பேசியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]