தளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்

தளபதி விஜயின் சர்கார் வெளியானதில் இருந்து நல்ல வசூலை பெற்றுவருகிறது.

தற்போது விஜயின் 63வது படத்தை அட்லீ இயக்கவுள்ளார். இப்படத்திற்காக விஜய் லுக் டெஸ்ட் மற்றும் போட்டோஷூட் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிப்பார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் நயன்தாரா அல்லது சமந்தா இருவரில் ஒருவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சமந்தா தேர்வாக அதிக வாய்ப்பிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]