தல-60 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமையை மையமாக கொண்ட படம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் 60வது  படத்தையும் வினோத் இயக்கவுள்ளாராம்.

இந்த நிலையில் அஜித்தின் 60வது படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]