தல 59 படத்தின் புதிய அப்டேட் – படத்தின் பிரபலம் கூறியது!

அஜித்தின் விஸ்வாசம் பொங்களுக்கு வரவுள்ள நிலையில் தல-59 படத்தின் பூஜை முடிந்து ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்குகிறார். படத்தில் நஸ்ரியா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் டுவிட்டரில் ஒரு விஷயம் பதிவு செய்துள்ளார். அதில், Clap Board  ஐ பதிவிட்டுள்ளார்.

அதை வைத்து பார்க்கும் போது இன்று அஜித்தின் 59வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி இருப்பது போல உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]