தல 59 படத்தின் அடுத்த அப்டேட் இதோ!..

கிராமத்து பின்னணியில் அஜித் நடிப்பில் பொங்களுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் விஸ்வாசம்.

இப்படத்தை தொடர்ந்து இவர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை ஒரு சில தினங்களுக்கு முன நடைப்பெற்றது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் படம் குறித்து சென்னையில் படக்குழுவினருடன் பேசி வருகிறார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]