தல தளபதிக்கு வலை விரிக்கும் வனமான நடிகை

ஜெயம் நடிகரின் நடிப்பில் வெளிவந்த வனமான படத்தின் அறிமுகமான நடிகைக்கு குரு பகவான் உச்சத்தில் உள்ளாராம். அவருக்கு கைவசம் நிறைய படங்களில் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதுதான் அதிகமாக உள்ளதாம். அறிமுகமான படமே நல்ல பெயரைக் கொடுத்ததால்தான் இளம் நடிகர்களுடன் இணையாக நடிப்பது எளிதாகி விட்டதாம். அடுத்து அவர் தல, தளபதி படங்களில் நடிப்பதற்கு வலைவீசி வருகிறாராம்.

இவரின் நெருக்கமானவர்களோ கவர்ச்சி இருந்தால்தான் இவர்களின் படங்களில் நடிக்க முடியும் என சொல்லிவிட்டார்களாம். அதைத்தொடர்ந்து அந்த மூன்றெழுத்து நாயகி, கவர்ச்சிக்கு மாறுவது என்று முடிவெடுத்து இருக்கிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]