தல, தளபதி, சூப்பர்ஸ்டார் எத்தனை படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளது?

ரஜினி காந்த், விஜய், அஜித் ஆகிய மூவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்களது படம் ரிலீஸ் ஆகும் புாது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள்.

இவர்களின் படத்திற்கு நல்ல வசூலும் இருக்கும். இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்த இவர்களின் படங்கள் பற்றி பார்க்கலாம்.

ரஜினி- எந்திரன், 2.0, பேட்ட

விஜய்- மெர்சல், சர்கார்

அஜித்- விஸ்வாசம்

பிரபாஸ்- பாகுபலி 2

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]