தல, தளபதி ஐ பின்தள்ளி தனுஷ் புதிய சாதனை!

இன்று நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் மாரி-2. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

ரசிகர்களிடம் படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள்  ராம் சினிமாஸ் திரையரங்கில் மாரி-2 படத்திற்காக 180 அடி கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.

இதுவரை விஜய், அஜித் படங்களுக்கு கூட இத்தனை அடியில் கட்-அவுட் வைத்தது இல்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]