தல, தளபதி இருவரில் கோயம்பத்தூர் வசூலில் யாரு கெத்துனு தெரியுமா? 

தமிழ் திரைப்படத்தில் பெரும் பிரபலமாக வளம் வருகிறார்கள் அஜித் மற்றும் விஜய். இந்நிலையில் நல்ல படங்களில் கொடுத்தால் மட்டும் போதாது, மிக பெரிய வசூலையும் கொடுக்க வேண்டும். பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனை வைத்து தான் ஒரு நடிகரின் மார்க்கெட் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் அதிகம் வசூல் பெரும் என்றால் அது செங்கல்பட்டு அடுத்து கோயம்பத்தூர் தான்.

அந்த மாவட்டங்களில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் எவை என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதில் கோயம்பத்தூர் யாருடைய கோட்டையாக உள்ளது என தெரிந்துகொள்ளுங்கள்.டாப் 5

பாகுபலி 2 ,வேதாளம் , எந்திரன் ,மெர்சல், கபாலி

இந்த திரைப்படத்தில் மெர்சல் படம் கொடுத்த ஷேர் மட்டுமே 12 கோடி ரூபாய் ஆகும் . மற்ற படங்களுக்கு இந்த அளவுக்கு இல்லை என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]