தல அஜித்தின் 59 படத்தில் இணைந்துள்ள கலைஞர்கள் யார் யார் தெரியுமா?

தல அஜித்தின் 59வது படத்தை தீரன் பட புகழ் வினோத் இயக்குகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். இது பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீமேக் படம்.

தற்போது தயாரிப்பாளர் போனி கபூரே படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளார்.

அதோடு அஜித்தின் 60வது பட படப்பிடிப்பும் ஜுலையில் தொடங்கி ஏப்ரல் 2020ல் வெளியாகும் எனப்படுகிறது.  இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகவும் உள்ளதாம்.

தல 59வது படத்தில் உள்ள கலைஞர்கள் பட்டியல் இதோ..

இயக்குனர்- எச்.வினோத்

ஒளிப்பதிவு- நிரவ் ஷா

கலை இயக்குனர்- கதிர்

சண்டை இயக்குனர்- திலீப் சுப்புராயன்

எடிட்டர்- கோகுல் சந்திரன்

நடிகை

வித்யா பாலன்

ஸ்ரத்தா ஸ்ரீநாத்

கீர்த்தி குல்ஹாரி

ஆண்ட்ரியா தாரைங்

நடிகர்கள்

ஆதில் ரவிச்சந்திரன்

அஷ்வின் ராவ்

அர்ஜுன் சிதம்பரம்

ரங்கராஜ பாண்டே

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]