தல அஜித்தின் 50வது படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா?

தல அஜித் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இது அஜித்தின் 50வது படம். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.

தற்போது விஸ்வாசம் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் அஜித்தின் 50வது படம் உலகம் முழுவது எவ்வளவு வசூல் செய்தது என பார்கலாம்.

  • தமிழகம்- ரூ5 கோடி
  • ஆந்திரா- ரூ95 கோடி
  • கர்நாடகா- ரூ9 கோடி
  • கேரளா- ரூ35 கோடி
  • வெளிமாநிலம்- ரூ 80 லடசம்
  • வெளிநாடுகள்- ரூ5 கோடி
  • மொத்தம்- ரூ 79 கோடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]