தலைவா படத்தில் நடித்த நடிகையா இது- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க!!

நடிகர் விஜய்யின் நடிப்பில் பல பிரச்னைகளுக்கு நடுவே வெளியான திரைப்படம் தலைவா. இந்த படம் தமிழ் நாட்டில் வெளியாகும் முன்பே இணையதளங்களில் வெளியாகிவிட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பெருவாரியான ரசிகர்கள் அப்செட்.

இதனால், படம் சரியான வசூல் செய்ய முடியாமல் தோல்வியடைந்தது. இந்த படத்தில் மும்பையில் நடக்கும் காட்சிகளில் விஜய்-யை காதலிக்கும் பெண்ணாக கௌரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை ராகினி நந்த்வாணி. 28 வயதாகும் இவர் டேராடூனில் பிறந்தவர்.

பாலிவுட் சினிமாவில் இடத்தை பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு வரும் இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவரா இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]