தலையணையும் பெண்களும் – ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம்!

சில பெண்கள் எப்போது பார்த்தலும் தலையணையுடனே இருப்பார்கள். கிட்டத்தட்ட தலையணை என்பது அவர்களது காதலுக்குரிய ஒரு பொருளாக இருக்கும். இதை நாம் பெரும்பாலான பெண்கள் மத்தியில் காண முடியும்.

சில பெண்கள் தங்கள் முகவரிப்படம் எனப்படும் டி.பி-யில் தலையணையை கட்டிபிடித்த மாதிரியே அப்டேட் செய்வார்கள். அப்படி என்ன தலையணைக்கும் – பெண்களுக்கும் மத்தியில் அப்படியொரு உணர்வுப்பூர்வமான பந்தம்… வாங்க பார்க்கலாம்…

#1

கணவன் அல்லது காதலனை பிரிந்து வாழும் பெண்கள் தலையணையை தங்கள் துணையாய் நினைத்து வாழ்வார்கள்.

#2

தலையணையை ஒரு நபராய் எண்ணி, அதனுடன் பேசி மகிழ்ந்து, தனது உணர்வை பகிர்ந்துக் கொள்ளவும் செய்வார்கள் பெண்கள்.

#3

தலையணைக்கும், பெண்களுக்கும் எப்போதுமே ஒரு உணர்ச்சி ரீதியான பந்தம் இருக்கிறது. அழுகை வந்தால் அதை கட்டியணைத்து அழுவார்கள், மகிழ்ச்சி அடைந்தால் அதை கசக்கி, இழுத்து புரட்டி எடுத்து மகிழ்வார்கள்.

#4

உறங்கும் போது மட்டுமின்றி, டிவி பார்க்கும் போது, அலைபேசியில் பேசும் போது, காபி குடிக்கும் போதென, தலையணையை எப்போதும் பயன்படுத்தும் பழக்கம் சில பெண்களிடத்தில் நீங்கள் காணலாம்.

#5

பொதுவாகவே தலையணையை அல்லது டெட்டி பியர் பொம்மையை கட்டியணைத்து நேரம் கடத்த பெண்களுக்கு பிடிக்குமாம். அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் விருப்பத்திற்குரிய பட்டியலில் இது முதன்மை இடம் பிடிக்கிறது.

#6

பொதுவாகவே தலையணையை அல்லது டெட்டி பியர் பொம்மையை கட்டியணைத்து நேரம் கடத்த பெண்களுக்கு பிடிக்குமாம். அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் விருப்பத்திற்குரிய பட்டியலில் இது முதன்மை இடம் பிடிக்கிறது.

#7

பஞ்சு போன்ற மென்மையான குணம் படத்தை பெண்களுக்கு, தங்களை போலவே மென்மையாக தலையணையும் இருப்பதால் நெருக்கம் அதிகரித்துவிட்டதோ என்னவோ?!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]