தலைத் தெறிக்க ஓடும் ரசிகர்கள் – இலங்கையில் விஸ்வாசத்தின் நிலை இதுதான்!

இன்று அஜித்தின் விஸ்வாசம் படம் உலகெங்கும் திரைக்கு வந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பல திரையரங்குகளில் ஸ்பெஷல் காட்சிகள் திரையிடப்பட்டதால் நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் அத்தகைய திரையரங்குகள் முன்பு காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

அதேபோல் தான் நம் இலங்கையில் உள்ள திரையரங்கு ஒன்றின் முன்பு காத்திருந்த ரசிகர்கள் கேட்டை திறந்தவுடன் எப்படி வேகமாக திரையரங்கிற்குள் ஓடியுள்ளனர். இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]