தலைகீழா நின்னாலும் இந்த இடங்களில் ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்!!!

பெண்கள் அனுமதிக்கப்படாத கோயில் என்று சபரி மலைக்கு ஒரு பெயர் உண்டு. அதே நேரத்தில் ஆண்கள் அனுமதிக்கப்படாத கோயில்களும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆற்றுக்கால் பகவதி கோவில்

ஆற்றுக்கால் பகவதி கோவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.

இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலானது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகில் 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழாவின் போது, ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

சக்குலத்துக்காவு கோயில்

இந்த கோயிலிலும் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது அந்த கோயிலின் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.

பெண்கள் காலை கழுவவேண்டும்

இந்த கோயிலில் விரதமிருக்கும் பெண்கள் காலை கழுவுகின்றனர். இந்நிகழ்வு டிசம்பர் மாதம் நடைபெறும்.

நாரி பூசை

இந்த பூசையின்போது பெண்கள் மட்டுமேஉள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்

சந்தோசி மாதா

இந்த கோயிலில் திருமணமாக பெண்கள் மட்டுமே செல்லவேண்டுமாம்.

சந்தோசி மாதா இந்த கோயிலில் திருமணமாக பெண்கள் மட்டுமே செல்லவேண்டுமாம்.

பிரம்மன் கோயில்

புஷ்கரில் உள்ள இந்த பிரம்மன் கோயிலில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

பகவதியம்மன் கோயில்   கன்னியாகுமரி கோயிலுக்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள்தானே. ஆனால் அது உண்மைதான்.

காமாக்யா கோயில்

மாதத்தில் குறிப்பிட்ட மூன்று நாள்கள் மட்டும் கோயிலுக்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]