தலவாக்கலையில் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை டி.ஆர்.ஐ சென்கூம்ஸ் தோட்டத்தின் மேல் பிரிவு மற்றும் சென்கூம்ஸ் கீழ்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் 100 க்கு மேற்பட்டோர் 25.07.2018 அன்று காலை முதல் பணி புறக்கணிப்புடன் தோட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு எதிராக தோட்டத்தின் கொழுந்து மடுவத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தோட்ட நிர்வாகம் தமக்கான உரிமைகளை தர மறுப்பதாக தெரிவித்தே நிர்வாகத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]