தலப்புடுவா விவகாரம்; 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

தலப்புடுவா என்று அழைக்கப்பட்ட தந்தங்களையுடைய யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை மஹவ நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]