தலபூட்டுவா கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

தலபூட்டுவா யானையின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 07 சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மஹவ நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.

யானையை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 08ஆவது பிரதிவாதியே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய 07 சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]