ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட நால்வர் தற்கொலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட நால்வர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அரியாலை ஏ வி ஒழுங்கை சேர்ந்த சுநேத்திரா (28), கர்சா(4),சஜித் (2), சரவணா(2) என்பவர்களே உயிரிழந்துள்ளார்கள்.

கிருசாந்தன் (கணவர்) இரு மாதங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடன் கொடுத்து ஏமாந்த காரணத்தினால் உயிரிழந்துள்ளார். இவர்கள் குடும்பமாக தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]