நீளமான தறி போன்ற அமைப்பில் இருப்பவை நூல்கள் அல்ல …நூடில்ஸ்!

”Xuwan youmian” இந்த தறி நூடில்ஸ்க்கு சொந்தகாரர் .

கிழக்கு சீனாவின் ஸிஜாங்ஸி நகரில் பாரபம்பரியமான உணவு விடுதியை வைத்திருக்கும் இவர், இந்த தறி நூடில்ஸை பிரத்தியேகமாக தயாரித்து வழங்குகிறார் .

நூடில்ஸ் உருவாக்கத் தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நூடில்ஸ் கலவையை பெரிய பாத்திரத்தில் இட்டு,மரத்தினால் ஆன பாரம்பரிய கருவியில் அந்த கலவையை நூல் போல போட்டு சுற்றிகொள்கிறார்.

அந்த கலவை சுற்றிய பின்னர் தறியில் சேர்த்த நூடில்ஸை இரு கம்பிகளையும் விரிக்க அதன் நூல்கள் பிரிந்து இதுபோல காட்சியளிக்கும்

இப்போது அவற்றை தனித்தனியே எடுத்து பிரித்து வைக்கிறார்

வாடிக்கையாளர்கள் கேட்டதும் அந்த ஒரு தறியை அப்படியே கொடுக்க அந்த நீளமான தறி நூடில்சினை மக்களும் விரும்பி சுவைக்க ஆரம்பிகின்றனர்