தர்பார் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம் – புகைப்படங்களின் தொகுப்பு இதோ!…

சூப்பர் ஸ்டார் பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  தர்பார் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பெயரும் நேற்று வெளியானது. இன்று பூஜையுடன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது.

படத்தின் பூஜையில், ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா உட்பட பலர் கலந்துக்கஸகொண்டனர்.

படத்தின் பூஜை புகைப்படங்களின் தொகுப்பு இதோ!..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]