தர்பாரில் சூப்பர்ஸ்டாரின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? கசிந்த தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தாக்.

இந்த நிலையில் இப்படத்தில் ரஜினி இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அதில் ஒன்று பொலிஸ் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]