தயவு செய்து குப்பைத்தனமாக பேசாதீர்கள்- ரசிகர் மீது கடுப்பான அனுஷ்கா ஷர்மா

பாலிவுட் நடிகையும், பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தனது திருமணதிற்கு பிறகு அடக்க ஒடுக்கமாக இருந்தார். இந்நிலையில், மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அம்மணி.

சமீபத்தில், நடைபெற்ற போட்டோ சூட் ஒன்றில் படு கவர்ச்சியான் போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. அப்போது, அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஒரு புகைப்படத்தை க்ளிக் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து விட்டார்.

உடலோடு உடலாக ஒட்டிய மெல்லிய ஆடை அணிந்திருக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மா ஒரு பாத் டப்பின் மீது அமர்ந்திருக்கும் இளசுகளிடையே வைரலானது.

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் அனுஷ்கா ஷர்மா. இதில், ரசிகர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம் என்று கூறியிருந்தார். ரசிகர்கள் பலரும் அனுஷ்காவின் திருமண வாழ்கை மற்றும் சினிமா வாழ்கை குறித்து கேள்விகளை எழுப்பி வந்தனர்.

அதில் ஒரு ரசிகர், அனுஷ்கா ஷர்மா நான் உங்கள் பெயரை என்னுடைய கிட்னியின் எழுதியுள்ளேன் எனக்கு ரிப்ளை கொடுங்கள்..! என்று கேட்டிருந்தார். இதனை பார்த்த அனுஷ்கா ஷர்மா, தயவு செய்து குப்பைத்தனமாக பேசாதீர்கள் என்று பதிலளித்துள்ளார்.

தயவு செய்து

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]