முகப்பு Cinema தம்பி ராமைய்யாவின் இயக்கத்தில் வெளிவரவுள்ள “மணியார் குடும்பம்“- புகைப்படங்கள் உள்ளே

தம்பி ராமைய்யாவின் இயக்கத்தில் வெளிவரவுள்ள “மணியார் குடும்பம்“- புகைப்படங்கள் உள்ளே

மணியார் குடும்பம் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த். நடிகர் தம்பி ராமைய்யா தன் மகன் உமாபதியை நாயகனாக்கி, தானே கதை, திரைக்கதை எழுதி நடித்து, இசையமைத்து, இயக்கியுள்ள படம் மணியார் குடும்பம்.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  இப்படத்தில் உமாபதிக்கு ஜோடியாக மிருதுளா முரளி மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். யாஷிகா ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com